மூஞ்சப்பாரு..நாயே!..நிக்சனின் மோசமான பேச்சுக்கு பிரபல நடிகை ஸ்ரீ பிரியா கண்டனம்
பிக் பாஸ்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நிக்சன் - அர்ச்சனா இடையே பயங்கரமாக மோதல் வெடித்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் நிக்சன் அர்ச்சனாவிடம், "பொண்ணா இது, நான் கலாய்க்க ஆரம்பிச்சா நீ 3 நாளைக்கு உட்கார்ந்து அழுவ. கருமம், அது மூஞ்சிய பாரு, சும்மா வினுஷா வினுஷா வினுஷானு சொன்ன சொருகீருவேன்" என்று நிக்சன் பேசி இருந்தார்.

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடித்த குணசேகரன் வேடத்தில் நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
கண்டனம்
நிக்சனின் மோசமான பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகை ஸ்ரீ பிரியா இது தொடர்பாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், நிக்சன் தம்பி…மூஞ்சப்பாரு!நாயே! சொறுகிடுவேன்!!! இவ்வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல… எதிரில் இருப்பவர் என்ன பேசியிருந்தாலும்…தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று ஸ்ரீ பிரியா பதிவிட்டுள்ளார்.
#BiggBoss7Tamil நிக்சன் தம்பி…மூஞ்சப்பாரு!நாயே! சொறுகிடுவேன்!!! இவ்வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல… எதிரில் இருப்பவர் என்ன பேசியிருந்தாலும்…தீதும் நன்றும் பிறர்தர வாரா…
— sripriya (@sripriya) December 7, 2023

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
