மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
ஸ்ரீதேவி
குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ரஜினிகாந்த், கமல் ஹாசனுடன் தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்தார். முன்னணி இந்திய சினிமாவில் விளங்கி வந்த ஸ்ரீ தேவி 1996ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை மணந்தார். இந்த ஜோடிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் ஜான்வி கபூர் பார்க்க அப்படியே தனது தாய் ஸ்ரீதேவி போலவே இருப்பார் என்பதை நாம் அறிவோம். மேலும் இளைய மகள் குஷி கபூர் தற்போது தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஸ்ரீதேவியின் தங்கை
திரையுலகில் கொடிகட்டி பறந்து வந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு நம் அனைவரும் விட்டு பிரிந்தார். இவருடைய மரணம் குறித்து பலவிதமான செய்திகள் தற்போதும் வெளியாகி கொண்டே இருக்கிறது.
நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அவருடைய தங்கை ஸ்ரீலதாவை நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் தங்கையான ஸ்ரீலதாவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu
