ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளை பார்த்துள்ளீர்களா! அவரின் கியூட்டான குடும்ப போட்டோ இதோ

By Jeeva Aug 16, 2022 06:30 PM GMT
Report
125 Shares

ஸ்ரீதேவி விஜயகுமார்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமாரின் இளைய மகள் தான் ஸ்ரீதேவி விஜயகுமார்.

இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, பின் தமிழ் சினிமாவிற்கு காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர்.

அதனை தொடர்ந்து தித்திக்குதே, தேவதையை கண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளை பார்த்துள்ளீர்களா! அவரின் கியூட்டான குடும்ப போட்டோ இதோ | Sridevi Vijayakumar With His Cute Family

திருமணம்

இந்நிலையில் ஸ்ரீதேவி விஜயகுமார் கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

மேலும் தற்போது ஸ்ரீதேவி அவரின் மகள் மற்றும் கணவர் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளை பார்த்துள்ளீர்களா! அவரின் கியூட்டான குடும்ப போட்டோ இதோ | Sridevi Vijayakumar With His Cute Family

மெகா ஹிட்டான ஷங்கரின் ஜென்டில்மேன் திரைப்படத்தை நிராகரித்த கமல்ஹாசன்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US