நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. முன்னணி நடிகைகளை மிஞ்சும் அழகில் எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகர் ஸ்ரீகாந்த்
ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இதன்பின், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, போஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சாக்லேட் பாய் என ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வந்த நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2012ஆம் ஆண்டு தளபதி விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் அளவில் ஹிட்டானது.
ஆனாலும், கூட நடிகர் ஸ்ரீகாந்திற்கு எதிர்பார்த்த இடம் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. மேலும் தற்போது இவர் நடிப்பில் சத்தமின்றி முத்தம் தா, ஆபரேஷன் லைலா போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
ஸ்ரீகாந்த் மனைவி
நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2008ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில், ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அழகாக இருக்கிறாரே என இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கூற துவங்கிவிட்டனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..
You May Like This Video
![Gallery](https://cdn.ibcstack.com/article/4cbd6987-205a-45be-9923-47bf8ccd3ed6/24-660e4b579b716.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/e4638bf2-8c7d-4c50-87b2-fdd9d0e426d3/24-660e4b582e103.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/9c60c575-a30c-49cd-8fbe-35b76dae98fe/24-660e4b58bdde8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/1d5b9804-7db2-4835-8569-8cda0466a07c/24-660e4b5958f59.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f1d93d1a-b877-44e0-84dc-a339bf393f06/24-660e4b59ee496.webp)