நடிகர் ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்..
ஸ்ரீகாந்த்
90ஸ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். ரோஜா கூட்டம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியடைந்தது.

இதை தொடர்ந்து போஸ், பார்த்திபன் கனவு, பூ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதன்பின் விஜய்யுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு மீண்டும் கம் பேக் கொடுத்தது.
ஸ்ரீகாந்தின் திருமண புகைப்படம்
நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2008ஆம் ஆண்டு வந்தனா என்பாரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஸ்ரீகாந்தின் மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படம் சமீபத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் - வந்தனாவின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri