2024ல் அந்த விஷயத்தால் இலங்கை தீவே காணாமல் போகும்- பிரபலம் பரபரப்பு பேச்சு

By Yathrika Nov 25, 2023 11:50 AM GMT
Report

அனு மோகன்

கோவையில் இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வந்தவர் தான் அனு மோகன்.

1980களில் இயக்குனராக அறிமுகமான இவர் இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

பிக்பாஸ் 7ல் செம டுவிஸ்ட், டபுள் எவிக்ஷன், ஆனால் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் இல்லை- யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் 7ல் செம டுவிஸ்ட், டபுள் எவிக்ஷன், ஆனால் எதிர்ப்பார்த்த பிரபலங்கள் இல்லை- யார் யார் தெரியுமா?

அதோடு அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக, மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

படம் நடிப்பு, இயக்கம் ஆகியவற்றை தாண்டி சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கூறி வருகிறார்.

2024ல் அந்த விஷயத்தால் இலங்கை தீவே காணாமல் போகும்- பிரபலம் பரபரப்பு பேச்சு | Srilanka Will Be Washed Away In Tsunami

நடிகரின் பேச்சு

அவர், 31.12.204க்குள் ஒரு பெரிய அழிவு வரும், அதில் இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும், இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது.

மேலும், சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இவர் இந்தியா 2023 உலகப் கோப்பையை கைப்பற்றும் என்றார், ஆனால் அது நடக்கவில்லை, இதை வைத்து ரசிகர்கள் பலரும் அவரை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

2024ல் அந்த விஷயத்தால் இலங்கை தீவே காணாமல் போகும்- பிரபலம் பரபரப்பு பேச்சு | Srilanka Will Be Washed Away In Tsunami

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US