த்ரிஷாவுக்கு போட்டி வந்திருச்சு! இலங்கை பெண் ஜனனியை பார்த்து சொன்ன கமல்
ஜனனி
பிக் பாஸ் 6ம் சீசனில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஜனனி என்பவர் போட்டியாளராக வந்திருக்கிறார். அவரை அறிமுகப்படுத்திய கமல் இவரும் லாஸ்லியா போல செய்தி வாசிப்பாளரா என கேள்வி எழுப்பினார்.
செய்தி வாசிப்பாளர் + anchor என அவர் பதில் சொல்ல, கமல் அவரது அறிமுக வீடியோவை காட்டினார்.

த்ரிஷா ஆக போறேன்..
அதன் பின் பேசிய ஜனனி "வருங்காலத்தில் என்ன ஆக போறீங்க என நான் நர்சரி ஸ்கூல் படிக்கும்போது டீச்சர் கேட்டார். அப்போது எல்லாரும் பல விஷயங்கள் சொன்னார்கள். நான் மட்டும் த்ரிஷா ஆக போகிறேன் என கூறினேன்" என சொல்கிறார்.
'உங்களுக்கு போட்டி வந்துடுச்சுனு நான் திரிஷாவை நேரில் பார்க்கும்போதே சொல்கிறேன்' என கமல் அப்போது கூறி இருக்கிறார்.
#JANANY #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம Disney+ Hotstar இல் .. @ikamalhaasan pic.twitter.com/zdAqvVbPWO
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 9, 2022
முதல் நாளே கதறிய ஜிபி முத்து! கமல் அப்படி என்ன செய்தார் பாருங்க
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
சர்ச்சையில் சிக்கிய 2 தவெக எம்.எல்.ஏ.க்கள் - கடைசியாக சந்தித்து எச்சரித்த முதல்வர் விஜய் IBC Tamilnadu