பீஸ்ட் படத்தை கலாய்த்த பாடகர் ஸ்ரீனிவாஸ்: கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்
பீஸ்ட் படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்கிற விமர்சனம் தான் தொடர்ந்து வந்துகொண்டிருகிறது. முதல் நாளில் சாதனை வசூல் செய்த இந்த படம் அடுத்தடுத்த நாட்களில் சறுக்கலை சந்தித்து கொண்டிருக்கிறது.
பீஸ்ட் பற்றி சமூக வலைத்தளங்களில் ட்ரோல்கள் அதிகம் வந்துகொண்டிருந்தாலும் பிரபலங்கள் யாரும் இதுவரை வெளிப்படையாக இந்த படத்தினை விமர்சிக்கவில்லை.
கலாய்த்த ஸ்ரீனிவாஸ்
இந்நிலையில் தற்போது பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் பீஸ்ட் படத்தை கலாய்த்து ட்விட் செய்து இருக்கிறார். "Is Beast a spoof on mega heroic movies" என அவர் கேட்டிருக்கிறார்.
இதை பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
6 மாதம் தீராத வலி, இதை மட்டும் செய்யாதீங்க.. கலக்கத்துடன் சமந்தா வெளியிட்ட வீடியோ

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
