சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் வாங்கியுள்ள புதிய காரின் விலை மட்டும் இத்தனை லட்சமா?
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சிறுவர்கள், பெரியவர்கள் என ஒவ்வொரு சீசனாக நடக்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் பயணடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.
சத்ய பிரகாஷ், திவாகர், நித்யஸ்ரீ என இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
இந்நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் பூவையார். இவர் விஜய்யுடன் பிகில் படத்தில் ஒரு பாடலில் வந்து அசத்தியிருப்பார்.
புதிய கார்
சினிமாவில் பாடல்கள் பாடி ஜெயித்துவரும் இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் புகைப்படம் வெளியாக அனைவரும் பாராட்டி வந்தனர்.
பூவையார் வாங்கிய கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் (TATA Punch) கார் ஆகும். இந்த கார் சுமார் 5.93 லட்சம் ரூபாய் முதல் 9.49 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறதாம்.
ஒன்றாக இணையும் தோனி மற்றும் விஜய், செம கலக்கலான தகவல்- என்ன விஷயம் தெரியுமா?

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
