எஸ்.எஸ். ராஜமௌலி கடைசியாக ரசித்த விஜய்யின் திரைப்படம் எது தெரியுமா?

vijay master rrrmovie ssrajamouli
By Yathrika Mar 24, 2022 09:30 AM GMT
Report

பாகுபலி படம் மூலம் உலக சினிமா அளவுக்கு இருக்கிறது என ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் எஸ்.எஸ். ராஜமௌலி. அப்படத்தின் 2 பாக வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கிய திரைப்படம் தான் RRR.

படம் குறித்த தகவல்

சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த பெரிய பட்ஜெட் திரைப்படம் நாளை மார்ச் 25ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இதில் நடிக்க பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், விஜய் தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் புரொமோஷன் வேலைகள் இரண்டு முறை நடந்திருக்கிறது. 

எஸ்.எஸ். ராஜமௌலி கடைசியாக ரசித்த விஜய்யின் திரைப்படம் எது தெரியுமா? | Ss Rajamouli Recent Favourite Vijay Film

புரொமோஷன் நிகழ்ச்சியில் ராஜமௌலி

தொடர்ந்து படத்திற்காக படக்குழு பேட்டிகள் கொடுத்த வண்ணம் உள்ளனர். அதில் ஒரு பேட்டியில் தமிழ் படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், 4 வருடங்களாக நான் படங்கள் எதுவும் பார்ககவில்லை.

கடைசியாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பார்த்ததாகவும் தனக்கு மிகவும் பிடித்ததாகவும் கூறியுள்ளார். அனிருத் இசை எனக்கு பிடித்திருந்தது என்றார்.

எஸ்.எஸ். ராஜமௌலி கடைசியாக ரசித்த விஜய்யின் திரைப்படம் எது தெரியுமா? | Ss Rajamouli Recent Favourite Vijay Film

அஜித்தின் 62வது படத்திற்காக விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம் இவ்வளவா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US