OPPO மொபைல் விளம்பரத்தில் நடிக்க எஸ்.எஸ்.ராஜமௌலி இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா?

By Yathrika Jul 05, 2023 09:50 AM GMT
Report

எஸ்.எஸ்.ராஜமௌலி

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எப்படியோ அப்படி தெலுங்கு சினிமாவிற்கு அமைந்த இயக்குனர் தான் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இவர் தெலுங்கில் இயக்கிய நான் ஈ மற்ற மொழி ரசிகர்களிடம் நன்கு ரீச் ஆக அவர் இயக்கிய அடுத்த படமான பாகுபலியை பல மொழிகளில் வெளியிட்டார்.

பாகுபலி திரைப்படம் அவருக்கு வேறலெவல் ரீச் பெற்றுக்கொடுத்தது.

அப்படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி றடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து RRR என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பரான வெற்றியையும் கண்டார்.

இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காகவும் ஆஸ்கர் விருது எல்லாம் பெற்றார்.

OPPO மொபைல் விளம்பரத்தில் நடிக்க எஸ்.எஸ்.ராஜமௌலி இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா? | Ss Rajamouli Salary For Oppo Ad

சம்பள விவரம்

படங்களை இயக்கி பல கோடிகள் சம்பாதித்த எஸ்.எஸ்.ராஜமௌலி இப்போது நடிகராக கலக்கியுள்ளார். அதாவது அவர் OPPO மொபைல் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

அந்த விளம்பரத்திற்காக மட்டும் அவர் ரூ. 30 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது, அதோடு ஒரு வருடம் கம்பெனியில் அம்பாசிடராக இருக்கவும் தனியாக சம்பளம் பெற்றதாக தெரிவிக்கின்றனர்.

OPPO மொபைல் விளம்பரத்தில் நடிக்க எஸ்.எஸ்.ராஜமௌலி இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா? | Ss Rajamouli Salary For Oppo Ad

எதிர்நீச்சல் சீரியல் அருண் அம்மா, அப்பா யார் தெரியுமா?- அவர்களும் நடிகர்கள் தானா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US