முதல் நாளே வசூலை அள்ளி குவிக்கும் கவினின் ஸ்டார் திரைப்படம்!! இவ்ளோ தெரியுமா?
ஸ்டார்
விஜய் டிவியில் இருந்து வந்த சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோர் தற்போது பிரபல நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் கவினும் இணைந்துவிட்டார்.
டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து, கவின் பியர் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் உடன் கூட்டணி வைத்தார். ஸ்டார் என்ற தலைப்பில் வெளிவந்த இந்த படத்திற்கு, தற்போது ரசிகர்கள் ஸ்டார் கொடுத்து வருகின்றனர்.

வசூல்
ஸ்டார் படத்தின் டிக்கெட் முன் பதிவிலேயே 1.5 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்த நிலையில், முதல் நாளே இப்படம் ரூ 3.75 - 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் ஸ்டார் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri