Start Music சீசன் 3 வெற்றியாளர் யார், பணத்தை தட்டிச்சென்றது யார்?
விஜய் தொலைக்காட்சி இளைஞர்களை கவரும் வண்ணம் நிறைய ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதில் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்படும் ஒரு ஷோ Start Music,
இந்த நிகழ்ச்சி ஒன்றுமே இல்லை ஜாலியான ஒரு ஷோ, ஆடலாம், பாடலாம் ஆனால் நிறைய சிரிக்கலாம். 2019ம் ஆண்டு பிரியங்கா தொகுத்து வழங்க தொடங்கப்பட்ட இந்த ஷோவின் 3வது சீசன் அண்மையில் தான் தொடங்கப்பட்டது.
பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால் அதனை மாகாபா ஆனந்த் தான் தொகுத்து வழங்கினார்.
நேற்று (ஏப்ரல் 17) நிகழ்ச்சி இறுதி நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் ஷிவாங்கி, பாலா, புகழ் ஒரு அணியில் இருக்க மற்றொரு அணியில் ராஜா ராணி 2 குழுவினர் விளையாடினார்கள்.
வெற்றியாளர் யார்?
கோலாகலமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் 3வது சீசன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் ராஜா ராணி 2 சீரியல் பிரபலங்கள். 3 லட்சத்திற்கு 85 ஆயிரம் பரிசுத் தொகையை வென்றுள்ளனர்.
பீஸ்ட், Kgf 2 படங்களின் இதுவரையிலான சென்னை வசூல்- செம கலெக்ஷன்