2 வித்தியாசமான லுக்களில் சிம்பு.. STR 48 படத்தின் போஸ்டர் வெளியிட்ட கமல்

By Parthiban.A Feb 02, 2024 12:45 PM GMT
Report

நடிகர் சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் STR 48 படத்தின் அறிவிப்பு வந்து நீண்டகாலம் ஆகியும் படம் தொடங்காமல் இருந்த நிலையில் படம் ட்ராப் ஆகிவிட்டது என கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று அறிவிப்பு வரும் என கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. 

2 வித்தியாசமான லுக்களில் சிம்பு.. STR 48 படத்தின் போஸ்டர் வெளியிட்ட கமல் | Str 48 New Poster Goes Viral

போஸ்டர்  

இந்நிலையில் தற்போது STR 48 படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.

அதில் சிம்பு இரண்டு வித்தியாசமான லுக்களில் இருக்கிறார். வைரலாகும் போஸ்டர் இதோ.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US