தனுஷை பின்பற்றும் சிம்பு!! STR 50 படத்தில் காத்திருக்கும் சப்ரைஸ்..

By Dhiviyarajan Dec 03, 2023 08:22 AM GMT
Report

STR 48

நடிகர் சிம்புவின் 48 படத்தை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். அதன் தொடர்ச்சியாக தற்போது STR 48 படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து வருகிறார்.

STR 48 படத்தின் ஷூட்டிங் வருகிற ஜனவரி மாதம் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தனுஷை பின்பற்றும் சிம்பு!! STR 50 படத்தில் காத்திருக்கும் சப்ரைஸ்.. | Str 50 Movie Update

சப்ரைஸ்

தற்போது நடிகர் தனுஷ் அவரது 50 படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதே போல சிம்புவும் தனது 50 படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.      

தனுஷை பின்பற்றும் சிம்பு!! STR 50 படத்தில் காத்திருக்கும் சப்ரைஸ்.. | Str 50 Movie Update

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US