பல ஸ்டார்களை உருவாக்கிய இவருக்கா இப்படி ஒரு நிலைமை? யாரும் கண்டுகொள்ளாத அவலம்

By Dhiviyarajan Jan 19, 2023 01:50 PM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிவர் கே கே ரத்தினம். இவரை பலரும் ஜூடோ ரத்தினம் என்று தான் அழைப்பார்கள்.

இவர் 1959 -ம் ஆண்டு தாமரை குளம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன் பின் 1966 -ல் வல்லவன் ஒருவன் படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக களமிறங்கினர்.

தற்போதைய நிலைமை

ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக வலம் வந்த இவர், கடைசியாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான தலைநகரம் படத்தில் நடித்திருந்தார்.

பொன்னம்பலம், விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன் போன்ற பல பிரபலங்களை உருவாக்கியவர் ஜூடோ ரத்தினம் தானாம். தற்போது 92 வயதான இவர் மூன்றுமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறாராம். இவரை சினிமா துறையினர் யாரும் கண்டுகொள்வதில்லை, பார்க்கவும் எந்த பிரபலமும் வருவதில்லை என கூறப்படுகிறது.   

பல ஸ்டார்களை உருவாக்கிய இவருக்கா இப்படி ஒரு நிலைமை? யாரும் கண்டுகொள்ளாத அவலம் | Stunt Director Judo Rathnam Current Situation

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் எல்லாம் பொய்..உண்மையை போட்டு உடைத்த ஹெச் வினோத்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US