பாக்கியா மற்றும் ராதிகாவா இது, பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் இவர்கள் அடிக்கும் லூட்டியை பார்த்தீர்களா?
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த என்ன ஆகும், ஜெயிப்பார்களா இல்லையா என்று ரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்திலேயே வைக்கிறார்கள்.
இப்போது கதைக்களத்தில் எழில் தனது கதைகளை விற்று வீட்டை வாங்குவாரா இல்லையா, பாக்கியா ஏதாவது செய்கிறாரா அல்லது கோபி ஜெயிப்பாரா என எதுவும் தெரியவில்லை.
இன்று எழில் அமிர்தாவை பற்றி பேச மாட்டேன், அதேசமயம் வர்ஷினியை திருமணம் செய்ய மாட்டேன் என்று தாத்தா-பாட்டியிடம் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
நடிகைகள் அடித்த லூட்டி
இந்த நேரத்தில் தான் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் சுசித்ரா மற்றும் ரேஷ்மா அடிக்கும் லூட்டியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா வீட்டில் பூ மாலை எல்லாம் போட்டு வைத்துள்ளார்கள்.
இதோ அந்த வீடியோ,
சீரியல் நடிகை ஜனனியின் புதிய லுக், அசந்துபோன ரசிகர்கள்- பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா?