மாதவனுக்கு விருந்து வைத்த பிரபல இயக்குனர்.. இது தான் காரணமா?

By Parthiban.A Apr 14, 2023 05:30 PM GMT
Report

சுதா கொங்கரா

நடிகர் மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை. சுதா கொங்கரா கெரியரில் திருப்புமுனையாக அமைந்த படம் அது.

அதற்கு பிறகு பல ஹிட் படங்கள் கொடுத்து தற்போது முக்கிய இயக்குனராக வலம் வருகிறார்.

மாதவனுக்கு விருந்து வைத்த பிரபல இயக்குனர்.. இது தான் காரணமா? | Sudha Kongara Host Madhavan On New Year

மாதவனுக்கு விருந்து..

இந்நிலையில் தற்போது தமிழ் புத்தாண்டு அன்று மாதவனுக்கு சுதா கொங்கரா விருந்து வைத்து இருக்கிறார்.

இரண்டு தசாப்த நட்பு என குறிப்பிட்டு அந்த விருந்தில் இருந்த உணவு வகைகளின் பெயர்களை சுதா கொங்கரா குறிப்பிட்டு இருக்கிறார். 

ரோபோ ஷங்கருக்கு என்ன தான் ஆச்சு? லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US