சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யாவின் ரோல் இதுதானா..லேட்டஸ்ட் தகவல்

By Dhiviyarajan Dec 08, 2023 01:51 PM GMT
Report

சூர்யா

கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, பிரபல இயக்குனர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்துள்ளார்.

இப்படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா எனப் பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

சென்னை வெள்ளம்.. இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜுக்கு பல கோடி நஷ்டம்! அதிர்ச்சி தகவல்

சென்னை வெள்ளம்.. இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜுக்கு பல கோடி நஷ்டம்! அதிர்ச்சி தகவல்

இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற ஜனவரி மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் 1970 - 80 களில் நடக்கும் சம்பவங்களை மையாக வைத்து உருவாக்குவதாக தகவல் தெரிவிக்கின்ற.

சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யாவின் ரோல் இதுதானா..லேட்டஸ்ட் தகவல் | Sudha Kongara Suriya Movie Update

லேட்டஸ்ட் தகவல் 

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவனாக நடிப்பதுடன் ஹிந்தி மொழி திணிப்பு எதிராக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.   

சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யாவின் ரோல் இதுதானா..லேட்டஸ்ட் தகவல் | Sudha Kongara Suriya Movie Update

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US