ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா.. இதோ பாருங்க
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர திருமண ஜோடிகளின் ஒருவர் சூர்யா - ஜோதிகா.
இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் தியா தான் சூர்யா - ஜோதிகாவுக்கு மூத்த மகள்.
இவருடைய சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
மகள் தியா
இந்நிலையில், தியாவின் லேட்டஸ்ட் கிருத்துமஸ் கொண்டாட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு நன்றாக வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் தியா.
அதே போல் சூர்யா மகனும் சிறு வயதில் பார்த்தது போல் இல்லாமல் முழுமையாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
கணவர், மகனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா.. அழகிய குடும்ப புகைப்படம்