திருமணம் ஆகி ஒரே வருடத்தில் விவாகரத்து செய்த நடிகை சுகன்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ
நடிகை சுகன்யா
விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுகன்யா.
இதன்பின் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நல்ல நல்ல சீரியல்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த 90ஸ் கதாநாயகிகளில் சுகன்யாவும் ஒருவர்.
விவாகரத்து
இவர் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கு இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை, அடுத்த ஆண்டே { 2003 } இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை சுகன்யா தனது முன்னாள் கணவர் ஸ்ரீதருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..



3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
