சன் மியூசிக் தொகுப்பாளினி நிஷாவை நியாபகம் இருக்கா?- திருமணம் ஆகி எப்படி உள்ளார் பாருங்க
சன் மியூசிக் நிஷா
தொகுப்பாளினிகளை மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள். அப்படி சன் மியூசிக் மற்றும் இசையருவி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலம் அடைந்தவர் நிஷா.
இவரது குரலுக்காக தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது என்றே கூறலாம். இவர் இசையருவியில் பணியாற்றிய போது மற்றொரு தொகுப்பாளரான முரளியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர் தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார்.
நிஷா குடும்பம்
திருமணத்திற்கு பின் இவர்கள் ஃபோரஸ் என்ற பெயரில் பொட்டீக் ஒன்றை நடத்தி வருகிறார்கள். முரளி-நிஷா ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தனது மகள் பெரிய பெண் ஆனதும் சினிமாவில் ரீ-எண்ட்ரீ கொடுப்பேன் என அப்போதே நிஷா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
நடிகர் மாதவனின் இந்த பிரம்மாண்ட புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வியந்துபோன ரசிகர்கள்