சன் டிவியில் சிறகுகள் புதிய சீரியல் என்ட்ரி, பழைய தொடரின் நேரம் மாற்றம்... முழு விவரம்

By Yathrika Jul 13, 2026 05:00 AM GMT
Report

சன் டிவி

சீரியல்களின் ராஜாவான சன் டிவியில் சமீபத்தில் செல்லமே செல்லமே என்ற சீரியல் முடிவுக்கு வந்தது.

சண்டையால் பிரிந்த ஒரு ஜோடி தங்களது குழந்தைகளால் மீண்டும் ஒன்று சேரும் கதையாக சீரியல் இருந்தது. அடுத்தடுத்து நல்ல கதைக்களத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென தொடரை முடித்துவிட்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வரப்போகும் கதை என்ன தெரியுமா?... வைரலாகும் போட்டோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வரப்போகும் கதை என்ன தெரியுமா?... வைரலாகும் போட்டோ

அந்த சீரியல் முடிந்த கையோடு சிறகுகள் என்ற புதிய சீரியலின் புரொமோவையும் வெளியிட்டார்கள்.

சன் டிவியில் சிறகுகள் புதிய சீரியல் என்ட்ரி, பழைய தொடரின் நேரம் மாற்றம்... முழு விவரம் | Sun Tv New Serial Entry Time Change Alert

மாற்றம்

தற்போது புதியதாக ஒளிபரப்பாக போகும் சிறகுகள் சீரியல் ஒளிபரப்பாக போகும் நேரமும் மற்றொரு தொடரின் நேரம் மாற்றம் தகவலும் வந்துள்ளது.

சிறகுகள் சீரியல் திங்கள் முதல் இனி பிற்பகல் 2 மணிக்கும், லட்சுமி-இரு மலர்கள் மகா சங்கமம் திங்கள் முதல் இனி 2.30 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளதாம்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US