சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் நாயகிகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Sep 29, 2023 11:23 AM GMT
Report

சன் டிவி

சீரியல்களுக்கு என்று பெயர் போன தொலைக்காட்சிகளில் ஒன்று தான் சன். இதில் படங்கள் அதிகம் வருகிறதோ இல்லையோ, சீரியல்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

காலை 10 முதல் இரவு வரை ஒளிபரப்பாகிறது, 3 மணி நேரத்திற்கு ஒரு படம் மட்டும் ஒளிபரப்பாகும்.

சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

ஒரு சீரியல் TPRயில் டாப்பில் வந்தாலோ அல்லது விறுவிறுப்பின் உச்சமாக ஒரு கதைக்களம் அமைந்தாலோ அந்த தொடர் சிறப்பு காட்சியாக 1 மணி நேரம் எல்லாம் ஒளிபரப்பாகிறது.

கயல், எதிர்நீச்சல், வானத்தைப் போல என பல சீரியல்கள் தொடர்ந்து வெற்றிகரமாக TRPயில் டாப்பில் இருந்து வருகிறது.

சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் நாயகிகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Sun Tv Serial Actresses Salary Details

சம்பள விவரம்

சரி இப்படி டாப் சீரியல்களான கயல், எதிர்நீச்சல், இனியா என தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விவரத்தை காண்போம்.

  • சைத்ரா ரெட்டி- ரூ. 20,000
  • கேப்ரியல்லா- ரூ. 12,000
  • ஆல்யா மானசா- ரூ. 20,000
  • ஜனனி- ரூ. 20,000
  • பாப்ரி கோஷ்- ரூ. 10,000 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US