சிங்கப்பெண்ணே டிஆர்பி-யில் புது உச்சம்.. அதளபாதாளத்தில் பாக்கியலட்சுமி! டாப் 5 லிஸ்ட்

By Parthiban.A Nov 30, 2023 11:02 AM GMT
Report

சன் டிவியின் தொடர்கள் தற்போது நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று தொடர்ந்து டாப் 5 லிஸ்ட்டில் அனைத்து இடங்களையும் பிடித்து வருகிறது.

கயலை பின்னுக்கு தள்ளி புதிதாக வந்த சிங்கப்பெண்ணே சீரியல் தான் இப்போது முதலிடத்தை கடந்த சில வாரங்களாக பிடித்து வருகிறது.

தற்போது 11.20 புள்ளிகள் பெற்று சிங்கப்பெண்ணே புது உச்சத்தை தொட்டிருக்கிறது. கயல் 10.34, வானத்தைப்போல 9.88 புள்ளிகள் பெற்று இருக்கின்றன.

டாப் 5 லிஸ்ட்

  1.  சிங்க பெண்ணே 11.20
  2. கயல் 10.34
  3. வானத்தைப்போல 9.88
  4. எதிர்நீச்சல் 9.78
  5. சுந்தரி 9.66

சிங்கப்பெண்ணே டிஆர்பி-யில் புது உச்சம்.. அதளபாதாளத்தில் பாக்கியலட்சுமி! டாப் 5 லிஸ்ட் | Sun Tv Singapenne Gets Huge Trp Rating

எல்லோரும் அதைதான் பார்க்கிறார்கள், மன வருத்தத்தில் வீட்டில் முடங்கிய பிரபலம்- பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்

எல்லோரும் அதைதான் பார்க்கிறார்கள், மன வருத்தத்தில் வீட்டில் முடங்கிய பிரபலம்- பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்

அதளபாதாளத்தில் விஜய் டிவி

மேலும் விஜய் டிவி சீரியல்கள் ரேட்டிங் மிகப்பெரிய சரிவை கடந்த சில வாரங்களில் சந்தித்து இருக்கின்றன.

47ம் வாரத்தில் விஜய் டிவி தொடர்கள் பெற்ற ரேட்டிங் இதோ..


  1. சிறகடிக்க ஆசை - 7.49
  2. ஆஹா கல்யாணம் - 7.17
  3. பாக்கியலட்சுமி - 7.06  

சிங்கப்பெண்ணே டிஆர்பி-யில் புது உச்சம்.. அதளபாதாளத்தில் பாக்கியலட்சுமி! டாப் 5 லிஸ்ட் | Sun Tv Singapenne Gets Huge Trp Rating

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US