ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ இதோ

By Karthick Raja May 22, 2026 07:40 AM GMT
Report

ஞாயிற்றுக்கிழமை

சன் டிவியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். அந்த வகையில் இந்த வாரம் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ இதோ | Sun Tv Sunday 3 Special Movies Promo

3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்

காலை 9.30 மணிக்கு மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் இணைந்து நடித்த 'பிரியமான தோழி' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

அதை தொடர்ந்து, பிற்பகல் 3.00 மணிக்கு அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே இணைந்து நடித்து பிளாக்பஸ்டர் ஆன 'வைகுண்டபுரம்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. புரோமோ இதோ | Sun Tv Sunday 3 Special Movies Promo

விஜயா டார்ச்சரால் ஷாக்கிங் முடிவு எடுத்த முத்து, மனோஜின் கேவலமான பதில்... சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா டார்ச்சரால் ஷாக்கிங் முடிவு எடுத்த முத்து, மனோஜின் கேவலமான பதில்... சிறகடிக்க ஆசை எபிசோட்

மாலை 6.30 மணிக்கு தளபதி விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் மற்றும் மகேந்திரன் இணைந்து நடித்த 'தெறி' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இந்த 3 திரைப்படங்களை ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US