சன் தொலைக்காட்சிக்கு குரல் கொடுப்பவர் இவர் தானா.. இதுவரை நீங்கள் பார்த்திராத அவருடைய புகைப்படம்
சன் டிவி
சின்னத்திரையில் மக்கள் மனதை கவர்ந்த முன்னணி தொலைக்காட்சியில் ஒன்று சன் டிவி.
இதில் ஒளிபரப்பாகி வரும் கயல், எதிர்நீச்சல், இனியா போன்ற சீரியல்கள் தான் தற்போது TRPயில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த சீரியல்களுக்கு இடையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து வாய்ஸ் ஓவரில் குரல் ஒன்று ஒலிக்கும். ' இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ' என ஒரு குரல் ஒலிக்கும்.
இந்த குரலை எளிதில் யாராலும் மறக்கவே முடியாது. இன்று வரை அனைவர் மத்தியில் பிரபலமாக இருக்கக்கூடிய இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது பலருக்கும் தெரியாது.
இவர் தானா
இந்நிலையில், முதல் முறையாக சன் டிவிக்கு குரல் கொடுக்கும் அந்த நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர், தூரன் கந்தசாமி.
இதோ அவருடைய புகைப்படம்..
தொடர் தோல்வி படங்கள்.. ஆனாலும் அந்த விஷயத்தில் மவுசு குறையாத நயன்தாரா..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
