சன் தொலைக்காட்சியை நெருங்க முடியாமல் தவிக்கும் விஜய் டிவி- லேட்டஸ்ட் TRP ரேட்டிங்
சன் VS விஜய் டிவி
தமிழகத்தில் மிகவும் ஹிட்டாக ஓடும் தொலைக்காட்சிகள் என்றால் அது சன் மற்றும் விஜய் டிவி தான். இந்த இரண்டு தொலைக்காட்சிகளின் சீரியல்கள், படங்கள், நிகழ்ச்சிகள் மட்டும் தான் டிஆர்பி ரேட்டிங் சண்டையில் முதலில் இருக்கும்.
அப்படி ஒவ்வொரு வாரமும் இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி டாப் ரேட்டிங்கில் இடம்பெறுகின்றன.
இந்த வார டிஆர்பி விவரம்
இந்த வாரம் முதல் இடத்தை பிடித்து சாதனை செய்து வருகிறது சன் தொலைக்காட்சி. இதில் எப்போது கயல் தொடர் ஒளிபரப்பாக தொடங்கியதோ அன்று முதல் TRP முதல் இடத்தை பிடித்து வருகிறது.
ஒரு சில வாரங்களில் தான் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி டாப்பில் இடம்பெறும்.
இந்த வாரம் முதல் 3 இடங்களில் கயல், வானத்தைப் போல, சுந்தரி தொடர்கள் தான் உள்ளன.
சிவா-சூர்யா இணையப்போகும் படத்தில் இந்த பாலிவுட் நடிகையா?- அட இவரா?