சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரியாகும் முக்கிய கதாபாத்திரம்... தெறிக்கும் எபிசோடை காண ஆர்வத்தில் ரசிகர்கள்

Report

சுந்தரி சீரியல்

டிஆர்பிக்கு பெயர் போன சன் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக உள்ளது சுந்தரி தொடர்.

2 சீசன்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு 1120 எபிசோடுகளை எட்டியுள்ளது.

கேப்ரியல்லா, ஜிஷ்னு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக கூறப்படுகிறது.

பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட காதலி, 5 முறை தற்கொலை முயற்சி... தனது சோக கதையை சொன்ன பிக்பாஸ் பிரபலம்

பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட காதலி, 5 முறை தற்கொலை முயற்சி... தனது சோக கதையை சொன்ன பிக்பாஸ் பிரபலம்

ஆனால் சீரியல் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரியாகும் முக்கிய கதாபாத்திரம்... தெறிக்கும் எபிசோடை காண ஆர்வத்தில் ரசிகர்கள் | Sundari Serial Important Character Re Entry

புரொமோ

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான தெறிக்கும் புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. சீரியலின் புரொமோ கதையில் முக்கிய கதாபாத்திரமாக இருந்துவந்த அனு வேடம் மீண்டும் ரீ-என்ட்ரி ஆவதாக காட்டப்பட்டுள்ளது.

புரொமோவை பார்த்த ரசிகர்கள் இந்த தெறிக்கும் எபிசோடை பார்த்தாக வேண்டும் என காத்துக் கொண்டிருக்கின்றனர். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US