சுந்தரி சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ
சுந்தரி சீரியல்
சின்னத்திரையில் டாப்பில் இருக்கும் தொலைக்காட்சி தான் சன் டிவி. இதில் இதுவரை மக்களின் மனதை கவர்ந்த பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது மெகா தொடராக ஒளிபரப்பாகி வருகிறது சுந்தரி. வித்யாசமான கதைக்களத்தில் குடும்ப ரசிகர்களின் கவனத்தை சுந்தரி சீரியல் ஈர்த்துள்ளது.
விவாகரத்து பெற்றதை கொண்டாடிய சீரியல் நடிகை! வைரல் புகைப்படங்கள்
கடந்த 2021ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த சீரியல் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக TRP ரேட்டிங்கில் டாப் 3 இந்த சீரியல்இடத்தை பிடித்துள்ளது.
தமிழ்நாட்டின் டாப் 5 சீரியல்களின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் வெளியாகும். அதில் சுந்தரி சீரியல் இதுவரை டாப் 3 இடத்தை விட்டு கீழே வந்ததே இல்லை என்று தான் சொல்லவே வேண்டும்.
நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்
அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் சுந்தரி சீரியலுக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. இந்த சீரியலை அழகர் என்பவர் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், மக்கள் மனம்கவர்ந்த சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர் குறித்து வாங்க பார்க்கலாம்..
சுந்தரி - கேப்ரியலா
ஜிஷு மேனன் - கார்த்திகேயன்
ஸ்ரீ கோபிகா - அணு
ஜெய் ஸ்ரீனிவாஸ் - சித்தார்த்
ப்ரேமி வெங்கட் - மல்லிகா தேவி
மனோகர் கிருஷ்ணா - முருகன் மாமா
பி.ஆர். வரலக்ஷ்மி - காந்திமதி
துளி கூட மேக்கப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த நயன்தாரா.. சிம்பிள் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க