நடிகை சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடவுள்ள நவரச நாயகன் கார்த்திக்.. எந்த படத்தில் தெரியுமா

By Kathick Oct 17, 2022 02:10 PM GMT
Report

கார்த்திக்

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் நவரச நாயகன் கார்த்திக். இவர் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

நடிகை சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடவுள்ள நவரச நாயகன் கார்த்திக்.. எந்த படத்தில் தெரியுமா | Sunny Leone Dance With Karthik

இதன்பின் பல சூப்பர்ஹிட் படங்களை நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார். மேலும், விரைவில் வெளியாகவிருக்கும் அந்தகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன்னி லியோனுடன் குத்தாட்டம்

இப்படம் மட்டுமின்றி அடுத்ததாக தீ இவன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடல் ஒன்றுக்கு நவரச நாயகன் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகை சன்னி லியோன் இணைந்து பாடலுக்கு குத்தாட்டம் போடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடவுள்ள நவரச நாயகன் கார்த்திக்.. எந்த படத்தில் தெரியுமா | Sunny Leone Dance With Karthik

விரைவில் இந்த பாடலின் படப்பிடிப்பு நடக்கப்போவதாகவும் பேசப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US