நடிப்பை தாண்டி புதிய தொழிலில் இறங்கியுள்ள நடிகை சன்னி லியோன்- என்ன பிசினஸ் பாருங்க
சன்னி லியோன்
இந்தியா முழுவதும் நடிகை சன்னி லியோன் பிரபலம். பாலிவுட் சினிமாவில் முதலில் நடிகையாக வலம் வந்தவர் பின் தமிழ் சினிமா பக்கம் வந்தார்.
கடந்த 2014ம் ஆண்டு வடகறி என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
தொடர்ந்து 2019ல் மதுரராஜா, 2022ல் காமெடி நடிகர் சதிஷ் நடிப்பில் ஓ மை கோஸ்ட், 2023ல் தீ இவன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

தமிழர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.. நான் அப்படி பதிவிடவே இல்லை: சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட தன்யா பாலகிருஷ்ணா
மேலும் கொட்டேஷன் கேங் மற்றும் வீரமாதேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார், இப்படங்கள் இரண்டும் இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழில்
இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அவர் ஒரு உணவகம் திறந்துள்ளார், அதற்கு Chica Loca என்று பெயர் வைத்துள்ளார்.
மேலும் இந்த உணவகத்திற்கு ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் ரூ.1000 செலுத்தினால் என்னவேண்டுமானாலும் சாப்பிடலாம் விதவிதமான உணவுகளை சுவைக்கலாம் என கூறுகின்றனர்.

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
