சன்னி லியோன் நீச்சல் குளத்தில் செய்த அட்ராசிட்டி! இது தேவையா? வைரல் வீடியோ
சன்னி லியோன்
சன்னி லியோன் உலக அளவில் பாப்புலர் ஆனவர். ஆபாச படங்கள் மூலமாக பிரபலம் அடைந்தாலும் தற்போது இந்திய சினிமாவில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து இருக்கும் அவர், வாடகைத்தாய் மூலமாக பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளையும் சேர்ந்து வளர்ந்து வருகிறார்.
தற்போது தமிழில் வீரமாதேவி மற்றும் Quotation Gang ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சன்னி லியோன். தமிழ் ரசிகர்களை கவர வேண்டும் என அவர் முன்பு நடித்த சில படங்கள் பாக்ஸ் ஆபிசில் வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

நீச்சல் குள வீடியோ
இன்ஸ்டாகிராமில் சன்னி லியோன் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் அவரது பர்சனல் வீடியோக்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் நீச்சல் குள வீடியோ வைரல் ஆகி வருகிறது. அவர் குளத்தில் இருக்கும் ரிங் மீது குதித்து அமர முயற்சித்து தவறி உள்ளே விழுந்துவிடுகிறார்.
"Epic pool fails" என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருக்கும் சன்னி லியோன், 'இந்த வெயிலில் இருந்து தப்பிக்க இது தான் நல்ல வழி' எனவும் கூறி இருக்கிறார்.
வில்லன் மாமனாரிடம் பொங்கிய ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் லேட்டஸ்ட் ப்ரோமோ 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    