பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஒரு சூப்பரான செய்தி- அட இதுதான் விஷயமா?
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலாக மக்களால் வரவேற்கப்பட்டு வரும் தொடர் பாக்கியலட்சுமி.
இதில் கோபி கதாபாத்திரம் தனது குடும்பத்தை ஏமாற்றி காதலியுடன் ஊர் சுற்றியது முதல் திருமணம் செய்து இப்போது பிரச்சனையில் சிக்கியது வரை மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ராதிகா பாக்கியா வீட்டிற்கு சென்று அங்கு பிரச்சனைகள் செய்ய தொடங்கிவிட்டார். அடுத்து என்ன நடக்கப்போகிறது, கோபி எப்படி அனைவரையும் சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சந்தோஷ செய்தி
தற்போது சமூக வலைதளங்களில் உலா வரும் சந்தோஷ செய்தி என்னவென்றால் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுவதாக கூறிய சதீஷ் ரசிகர்கள் மற்றும் சீரியல் குழுவினரால் தொடர்ந்து நடிக்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
செய்தி சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.
பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய கோபி- அவருக்கு பதில் இவரா, வெளிவந்த விவரம்