சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர், விஜய்யின் படத்தில் நடித்துள்ளாரா?- யாரெல்லாம் கவனித்தீர்கள்?
சிங்கப்பெண்ணே
கிராமத்தில் இருந்து குடும்ப கஷ்டத்தை போக்க வெளியூரில் வேலைக்கு வந்த ஒரு பெண்ணின் கதையாக சிங்கப்பெண்ணே தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வருடம் 2023, அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 71 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ளது.
ஆரம்பம் முதலே தொடருக்கு நல்ல ரீச் கிடைக்க டிஆர்பியில் அதுவரை கலக்கிவந்த தொடர்களின் சாதனைகளை முறியடித்து டாப்பில் வந்தது.
பலரும் புதிய முகங்கள் என்றாலும் கதைக்களம் சூப்பராக அமைய வெற்றிகரமாக ஓடுகிறது.

பிரபல நடிகர்
சிங்கப்பெண்ணே சீரியலில் கார்மென்ஸ்ஸில் நாயகிக்கு அடுத்தடுத்த பிரச்சனை கொடுக்கும் வில்லனாக நடித்து வருபவர் சந்திரகாந்த். இவரை நேரில் கண்டாலே மக்கள் செம கோபமாக திட்டும் அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் விஜய்யின் மின்சார கண்ணா படத்தில் அவரின் அண்ணனாக நடித்துள்ளார். அதில் முடியுடன் இருப்பவர் இப்போது மொட்டை தலையுடன் நடித்து வருவதால் அவ்வளவாக யாரும் கண்டுபிடிக்கவில்லை.

You May Like This Video
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan