பூஜாவிற்கு மட்டும் ஏன் இப்படி பாடல் போடுகிறீர்கள், தப்பா இருக்கு- Dj Blackகிற்கு வந்த பிரச்சனை
சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி என்றாலும் மிகவும் கலகலப்பான ஒரு நிகழ்ச்சியாக மக்களால் பார்க்கப்படுகிறது. பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்து செல்வார்கள்.
இவர்கள் தனியாக நிகழ்ச்சிக்குள்ளே ஒரு நிகழ்ச்சி நடத்துவார்கள்.
தற்போது இந்த வார நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
புதிய புரொமோ
இன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் பூஜாவின் உறவினர்கள் நிகழ்ச்சிக்கு வர Dj Blackகிடம் ஏன் பூஜாவிற்கு மட்டும் இப்படி பாடல் போடுகிறீர்கள், சரியாக இல்லை, தவறாக இருக்கிறது என கூற அவர் அப்படியே ஷாக் ஆகிவிடுகிறார்.
தற்போது இந்த புரொமோ படு வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளியில் இருந்து திடீரென மணிமேகலை விலகியது ஏன்?- முதன்முறையாக தெரிவித்த புகழ்