சூப்பர் சிங்கர் புகழ் பென்னி தயாளா இது?- இவ்வளவு அழகாக நடனம் ஆடுவாரா, வைரல் வீடியோ
பென்னி தயாள்
தமிழ் சினிமா எத்தனையோ பாடகர்களை பார்த்துள்ளது, அதில் ஒருவர் தான் பென்னி தயாள். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த மாயா மாயா என்ற பாடலை பாடி தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் பாடியிருக்கிறார். கடைசியாக பென்னி தயாள் தி லெஜண்ட் படத்தில் இடம்பெற்ற வாடி வாசல் என்ற பாடலை பாடியிருக்கிறார்.
தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பென்னி தயாள் பரதநாட்டியம் ஆடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நன்றாக பாடுவீர்கள், ஆனால் இவ்வளவு அழகாக ஆடுவீர்களா என ஆச்சரியமாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சினிமாவில் வந்ததால் நடிகை நளினிக்கு இப்படியொரு கஷ்டமா?- அவரே பகிர்ந்த தகவல்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
