சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே?
சூப்பர் சிங்கர்
பாடல் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் தமிழக மக்களால் கொண்டாடப்படும் ஒரு பெரிய நிகழ்ச்சி. இதில் போட்டியிட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் போட்டியாளர்களின் எதிர்காலம் அமோகமாக அமைகிறது.
தொலைக்காட்சி டிஆர்பிக்காக நிகழ்ச்சிகளை தொடங்கினாலும் அதனால் பலரும் பலன் அமைகிறார்கள்.
தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் நடைபெற்று வருகிறது, இறுதிக்கட்டத்தை நிகழ்ச்சி நெருங்கியுள்ளது.
பாடகி நித்யஸ்ரீ
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாக மாறியவர் தான் நித்யஸ்ரீ. இவர் இப்போது சிறந்த பாடகராக வலம் வருகிறார். இன்ஸ்டாவில் எப்போதும் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிடும் நித்யஸ்ரீ தற்போது புதிய தோற்றத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதாவது அவர் தனது தலைமுடியை Curling செய்திருக்கிறார், அதைப்பார்த்த ரசிகர்கள் அட நித்யஸ்ரீயா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனியின் சகோதரரை பார்த்துள்ளீர்களா?? இதோ

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

100க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு; வன்கொடுமை, ஆசிட் தழும்பு - 13 இடங்களில் தோண்டும் பணி! IBC Tamilnadu
