Dj Blackவுடன் முதன்முறையாக புகைப்படம் எடுத்து சூப்பர் சிங்கர் புகழ் பூஜா போட்ட பதிவு- என்ன தெரியுமா?
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக மக்களின் பேராதரவை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைய காரணம் ஒன்று தான், ஒவ்வொரு சீசனிற்கும் பாடல் நிகழ்ச்சி என்றாலும் வித்தியாசம் காட்டுவார்கள்.
அதை சூப்பர் சிங்கரை தொடர்ந்து பார்ப்பவர்கள் கண்டிப்பாக ஒப்புக் கொள்வீர்கள்.
இந்த சீசனில் ஹைலைட்டாக பார்க்கப்படுவது பூஜா என்ற போட்டியாளருக்கு Dj Black போடும் பாடல்கள் தான்.
அது மக்களிடைய நல்ல வரவேற்பு பெற கடந்த வாரம் பூஜாவின் உறவினர்களை வைத்து ஒரு Prank வேறு செய்தார்கள்.
பூஜா பதிவு
புரொமோவில் பிளாக்கை பூஜா உறவினர்கள் திட்டுவதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்களுக்கு அது பிரான்க் என்று தெரிந்ததும் கொண்டாடினார்கள்.
தற்போது பூஜா முதன்முறையாக பிளாக்குடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து பிரான்க்கை பார்த்தீர்களா என பதிவு போட்டுள்ளார்.
இதோ,
நடிகர் வினீத்தின் அழகிய இளம் மகளை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் வைரல் போட்டோ