சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் வாங்கிய புதிய கார், ஆளே மாறிவிட்டாரே- புகைப்படம் இதோ
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள இதுவரை எந்த நிகழ்ச்சியும் இல்லை. ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக நிகழ்ச்சியை கொண்டு போகிறார்கள்.
பாடும் நிகழ்ச்சி தான் இதன் மூலம் பலரது வாழ்க்கையையே மாற்றியுள்ளனர். அப்படி பல பேரை உதாரணத்திற்கு கூறலாம்.
சமீபத்தில் கூட இந்த சூப்பர் சிங்கர் மூலம் பிரபலம் ஆன செந்தில்-ராஜலட்சுமி தாங்கள் கட்டிய புதிய வீட்டின் திறப்பு விழாவிற்காக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இயக்குனர் ரபூபாவை சிறப்பு விருந்தினராக அழைத்தனர்.

பூவையார்
இதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இப்போது மக்களின் பேவரெட் பாடகராக வலம் வருகிறார் பூவையார். சின்ன பையனாக நுழைந்து ஒரு கலக்கு கலக்கிய இவர் இப்போது படங்களில் நடிப்பது, பாடல்கள் பாடுவது என பிஸியாக இருக்கிறார்.
விஜய்யின் பிகில் பட பாடலில் கூட வருவார். தற்போது இவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார், அதன்முன் எடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான எம்.ஜி.ஆர் அவர்களின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அரிய புகைப்படம்
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை - பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு! IBC Tamilnadu