நடிகையான சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா- எந்த படத்தில் தெரியுமா?
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் மேடை என்பது பலரது கனவாக இருக்கிறது. அந்த மேடையில் தங்களது திறமையை வெளிப்படுத்தினாலே போதும் அவர்களின் பிரகாசமான எதிர்காலம் அமையும்.
அப்படி இதுவரை பலருக்கு அமைந்துள்ளது, அதை நாமே கண்கூடாக பார்க்கிறோம்.
சூப்பர நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதை கவர்ந்து இப்போது மருத்துவராகவும் வலம் வருபவர் பிரியங்கா.
பிரியங்கா புதிய பாதை
தற்போது பாடகியாகவும், மருத்துவராகவும் கலக்கும் பிரியங்கா இனி நாயகியாக வலம் வரப்போகிறார் என தகவல்கள் வந்துள்ளது. அதாவது மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிசாசு 2 படத்தின் புரொமோஷனுக்காக ஒரு பாடல் படமாக்கப்பட்டுள்ளதாம்.
அதில் பிரியங்கா பாடியும், நடித்தும் உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகரும், இயக்குனருமான மனோபாலா பிறந்து, வளர்ந்த சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே பெரிய வீடு

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
