சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியா இது, ஆளே மாறிவிட்டாரே?- ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்
ராஜலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் இப்போது சூப்பர் சிங்கர் பெரியவர்களுக்கான நிகழ்ச்சியில் 9வது சீசன் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது என்பதால் இன்னும் யாரும் பெரிதாக ரீச் பெறவில்லை.
ஆனால் இதற்கு முன் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஓட்டுமொத்த தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்கள் செந்தில்-ராஜலட்சுமி.
நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியில் அசத்திய இவர்கள் இப்போது நிறைய மேடைகளில் பாடல்கள் பாடி வருகிறார்கள்.
ராஜலட்சுமி புகைப்படம்
பாடல்கள் பாடுவதை தாண்டி நடிப்பதிலும் இருவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். செந்தில் ஏற்கெனவே தொடர்ந்து சின்ன சின்ன படங்கள் நடித்துள்ளார், ஆனால் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
தற்போது என்னவென்றால் ராஜலட்சுமி ஒரு புதிய படம் நடித்துள்ளார், படத்திற்கான ஃபஸ்ட் லுக் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட இதுவா அவர் என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
அப்படி வேறொரு லுக்கில் ராஜலட்சுமி நடித்துள்ள லைசென்ஸ் திரைப்பட லுக் அமைந்துள்ளது.
இதோ பாருங்கள்,
Saab @Forthiban ? pic.twitter.com/UHtkVghujV
— சமரன்?? (@Drunks_monkey) December 12, 2022
சீரியல் ஜோடி சஞ்சீவ், ஆல்யா மானசாவிற்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம்- நடிகையின் பரபரப்பு பதிவு

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
