சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் மற்றும் ராஜலட்சுமியின் மகன், மகளை பார்த்தீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Feb 28, 2023 08:00 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியிலேயே படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் என்றால் அது சூப்பர் சிங்கர் தான். பல வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளார்கள்.

டைட்டில் ஜெயித்தவர்களை தாண்டி அதில் பங்குபெற்ற மற்ற பாடகர்களுக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இப்போது பெரியவர்களுக்கான சீசன் நடந்து வருகிறது, ஒவ்வொரு வாரமும் கடுமையான போட்டிகள் நடக்க சிலர் வெளியேறியும் வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் மற்றும் ராஜலட்சுமியின் மகன், மகளை பார்த்தீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக் | Super Singer Fame Senthil Rajalakshmi Family Photo

செந்தில்-ராஜலட்சுமி

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கிராமத்து பாடகர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் நிகழ்ச்சி முடித்ததில் இருந்து ரொம்பவே பிஸி, தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, வெளிநாட்டில் கச்சேரி நடத்துவது என இருக்கின்றனர்.

தற்போது செந்தில்-ராஜலட்சுமி தங்களது மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அழகிய குடும்பம் என அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் மற்றும் ராஜலட்சுமியின் மகன், மகளை பார்த்தீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக் | Super Singer Fame Senthil Rajalakshmi Family Photo

கருணாநிதி அவர்களுடன் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி இளம் வயதில் எடுத்த புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US