ரொமான்டிக் பாடலுக்கு சூப்பராக நடனம் ஆடிய சூப்பர் சிங்கர் மானசி.. வீடியோவை பாருங்க
சூப்பர் சிங்கர் மானசி
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் சூப்பர் சிங்கர் சீசன் 8ல் போட்டியாளராக களமிறங்கியவர் மானசி.
ஃபைனல் போட்டி வரை சென்ற மானசி டைட்டில் வெல்லவில்லை என்றாலும், பல பேருடைய மனதை வென்றார்.

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தான் பாடும் பாடல்களை பதிவு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது நடனம் ஆடும் வீடியோக்களையும் பதிவு செய்வார்.
நடன வீடியோ
அந்த வகையில் தற்போது அண்மையில் டிரேடிங்கில் இருக்கும் ரொமான்டிக் பாடல் 'மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே' பாடலுக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஸ்ரீதர் சேனாவுடன் இணைந்து சூப்பராக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வருகிற 18ஆம் தேதி வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த வீடியோ..
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu