நடிகைகளுக்கே டப் கொடுக்கும் சூப்பர் சிங்கர் மானசி.. புகைப்படங்கள் இதோ
சூப்பர் சிங்கர் மானசி
சூப்பர் சிங்கர் சீசன் 8 போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மானசி.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சியிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதுமட்டுமின்றி ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த அன்பறிவு படத்தில் முக்கிய பாடல் ஒன்றை பாடியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மானசி, தான் பாடும் வீடியோ அல்லது தனது புகைப்படங்களை பதிவு செய்வார்.
வைரல் போட்டோஷூட்
அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சினிமா நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் நடத்திய அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் சிங்கர் மானசி வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.





சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்! IBC Tamilnadu

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri
