ரஜினி, ஏ.ஆர் ரஹ்மான் என முன்னணி நட்சத்திரங்களுடன் சூப்பர் சிங்கர் பூஜா.. இதோ புகைப்படம் பாருங்க
சூப்பர் சிங்கர் பூஜா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது பரவலாக பேசப்படும் போட்டியாளர் தான் பூஜா. இவருக்காக நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்து DJ Black போடும் பாடல் படுவைரலானது.
கடந்த வாரம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பூஜாவின் பெரியம்மா கூட DJ Black-கை முதலில் கண்டித்து பேசினார். ஆனால், அவை அனைத்துமே பிராங்க் என அதன்பின் தெரியவந்தது.
ரஜினி, ஏ.ஆர் ரஹ்மானுடன் பூஜா
இந்நிலையில், யார் இந்த பூஜா என பலருக்கும் தெரிந்திருக்காது. இவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடியுள்ளாராம். அது மட்டுமின்றி சில படங்களுக்கும் இவர் பாடியுள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அதே போல் ஏ.ஆர். ரஹ்மானுடனும் சமீபத்தில் புகைப்படம் எடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..