ஆண் குழந்தைக்கு தந்தையான சூப்பர் சிங்கர் பிரபலம்.. குவியும் வாழ்த்துக்கள்

By Kathick Feb 17, 2023 09:40 AM GMT
Report

சூப்பர் சிங்கர்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இதிலிருந்து பல நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளனர்.

ஆண் குழந்தைக்கு தந்தையான சூப்பர் சிங்கர் பிரபலம்.. குவியும் வாழ்த்துக்கள் | Super Singer Star Blessed With Boy Baby

அப்படி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. இவர் பாடும் பாடல்கள் மட்டுமின்றி உதித் நாராயணன் குரலில் பாடுவதை கேட்க தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறார்கள்.

தந்தையான அஜய் கிருஷ்ணா

இவருக்கு கடந்த ஆண்டு ஜெஸி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது இந்த காதல் ஜோடிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தைக்கு தந்தையான சூப்பர் சிங்கர் பிரபலம்.. குவியும் வாழ்த்துக்கள் | Super Singer Star Blessed With Boy Baby

அஜய் கிருஷ்ணாவிற்கும், ஜெஸிக்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..

வாத்தி திரை விமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US