பாலிவுட் நட்சத்திரங்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி! அன்சீன் வீடியோ

By Jeeva Sep 24, 2022 09:50 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தனது திரைப்படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவரின் கடந்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறியுள்ளது, இதனிடையே அவரின் திரைப்படமான ஜெயிலர் படத்தை தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருகின்றனர்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாலிவுட் நட்சத்திரங்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி! அன்சீன் வீடியோ | Super Star Rajini With Bollywood Stars

அன்சீன் வீடியோ 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்த ஒரு அன்சீன் புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் வெளியானாலும் அது ரசிகர்களிடையே வைராலவது வழக்கம்.

அப்படி ரஜினி பாலிவுட் நட்சத்திரங்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கபட்ட மாஸ்ஸான வீடியோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்  

பாதுகாப்பு வீரரை பார்த்தவுடன் அஜித் செய்த விஷயம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US