சூப்பர் ஸ்டார் ரஜினி தூக்கி வைத்திருக்கும் அந்த தமிழ் சினிமாவின் பிரபலம் யாரென்று தெரியுமா?
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அவரின் அடுத்த திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல பிரபலங்கள் தங்களின் சிறுவயதிலே எடுத்து கொண்ட அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வந்ததை பார்த்து இருக்கிறோம்.
அப்படி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி பிரபல பாடாகி அனுராதா ஸ்ரீராம்-யை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
சமீபத்தில் கூட இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடாகி அனுராதா சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து பாடிய பாடல் ஒன்றின் வீடியோ இணையத்தில் செம வைரலாக பரவி வந்தது.
நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன் Manithan

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu
