கமலால் போதை ஏறாமல் கடுப்பான நடிகர் ரஜினிகாந்த் ! அப்படி என்ன ஆனது தெரியுமா?
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்போதெல்லாம் ரஜினி ஒரு திரைப்படம் ஹிட்டானால் அப்படத்தில் பணியாற்றியவர்களை அழைத்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் அந்த காலத்தில் கமலின் வெற்றியால் ரஜினி பொறாமை படுவார் என கூறப்பட்டது.
இது குறித்து பேசியுள்ள இயக்குநர் பி.வாசு இது உண்மையில்லை என ஒரு சம்பவத்தை பற்றி பேசியிருக்கிறார். அப்போது கமல் நடித்த நாயகன் திரைப்படத்தை போல் நாம் ஒரு படம் செய்யலாம் என ரஜினியிடம் கூறியுள்ளார் பி.வாசு.
உடனே ரஜினி கமலின் நாயகன் படத்தை பார்த்து வேலு நாயக்கர் கதாபாத்திரம் அவரை மிகவும் ஈர்த்து விடுகிறது. வீட்டிற்கு சென்று 3 பெக் மது குடித்தும் ரஜினிக்கு போதை ஏறவில்லையாம்.
அப்படியோரு போதை தனக்கு நாயகன் படத்தின் இருப்பதாக ரஜினி இயக்குநர் பி.வாசு-விடம் சொன்னதாக பேசியிருக்கிறார்.
ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா.. எப்படி இருக்கிறார் பாருங்க

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri
